Category: Uncategorized
தனியார் மின் பணியாளர்கள் உறுப்பினருக்கு காப்பீட்டு திட்டம் விண்ணப்பம் வழங்கல்.
இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மின் பணியாளர்கள் சங்கம் (பதிவு எண் 139/2022) முதுகுளத்தூர் கிளையின் சங்கத்தில், இந்திய அஞ்சல் துறையில் அறிமுகம் செய்யப்பட்ட விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு, எங்களது கிளையில் தவறாது ... Read More
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பர்கூர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியில் செல்வம் என்கிற மாற்றுத்திறனாளியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறு காரணமாக அவரது வீட்டிற்குள் புகுந்து.. ... Read More
” பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விடுதியில் நடைபெற்றது,
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய " பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு" முகாம் , புன்னை நகர் சி.எம்.எஸ் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது, ... Read More
“மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய "மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு" முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ... Read More
“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரியில் நடைபெற்றது..
கன்னியாகுமரி மாவட்டம், திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மற்றும் C.M.S . ஆண்கள் இல்லம் இணைந்து "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் " என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சிலுவை ... Read More
இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
திருச்சிலுவை கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கருணை இல்லம் இணைந்து " இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு" முகாம் நடைபெற்றது. முகாமில் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி ... Read More
அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் செல்லதுரைக்கு ஆதரவாக சென்னை அறிவாலயத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ... Read More
நான் அதிமுகவில் இணைகிறேனா? – சுப்புலட்சுமி ஜெகதீசன்.
அதிமுகவில் சேரமாட்டேன் என திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா ... Read More
‘வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மத வன்முறையைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்த சதி’ திருமா காட்டம்.
அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றன ... Read More
‘திமுகவை ஆட்சியில் அமரவைத்த தவறை இனி தமிழக மக்கள் செய்யமாட்டார்கள்’ – சசிகலா.
திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவறை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ... Read More
