Category: Uncategorized
அந்தியூர் அருகே நீதிமன்றம் மூலம் அளவீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.
செய்தியாளர் பா. ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பொய்யேரிகரை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் இப்பகுதியில் உள்ள பொய்ஏரிகரை பகுதிக்கு ... Read More
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று கைப்பற்றினார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்கள் இருந்த நிலையில் கடந்த மே 30ஆம் தேதி புளியங்குடி ஒன்றிய கவுன்சிலராகவும்,ஒன்றிய குழு தலைவராகவும் இருந்த தர்மர் அதிமுக சார்பில் ... Read More
ஈரோட்டில் பாஜக நிர்வாகியின் பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு அடுத்த மூலப்பாளையம் டெலிபோன் நகர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தட்சிணாமூர்த்தி சொந்தமான பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று பத்து மணி ... Read More
`நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய்’- முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசியுள்ளார். அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ... Read More
அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்.IPS வருடாந்திர ஆய்வுப் ... Read More
நடிகர் அஜித் ‘துணிவு’ படத்திற்காக பாங்காக் செல்ல உள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், ஹெச். வினோத் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ‘துணிவு’. நேற்று மாலை படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டது. படத்தின் இரண்டாவது பார்வை ... Read More
பால் பாக்கெட்டில் `ஈ’ இருந்ததால் ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்
ஆவின் பால் பாக்கெட்டில் `ஈ' இருந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் அதற்கு கவனக்குறைவாக இருந்த ஆவின் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து மதுரை ... Read More
பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் இரவில் கைது.
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11-ம் தேதி வடசென்னையில் பல்வேறு பகுதியில் தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து ... Read More
கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் இணைந்து காசாகிராண்ட் நடத்திய 9வது கோல்ஃபெர்ஸ் கிளாசிக் ட்ரோபி112-க்கும் அதிகமான கோல்ஃப் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிகழ்வு..!!
கோயம்புத்தூர், இந்நாட்டில் கோல்ஃப் விளையாட்டை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்டு, கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் – ன் ஒத்துழைப்போடு வருடாந்திர கோல்ஃப் போட்டித்தொடரின் ... Read More
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், மேலாநல்லூர் கிராம ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நடைபெற்றது. ரூ.11.41 இலட்சம் செலவில் நடைபெற்று வரும் நந்தனார் காலனி குளம் தூர்வாரும் ... Read More
