Category: Uncategorized
அந்தியூரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ... Read More
தலைவாசலில் நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரை கனியமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி பிடித்து தாக்ககப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம். தலைவாசலில் நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரை கனியமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி பிடித்து தாக்ககப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி போலீஸ் விசாரனை. ... Read More
குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” நடைபெற்றது.
“பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, கோணம், குருசடி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ... Read More
கமல்ஹாசன் சுற்றுப்பயணம் குறித்து வானதி சீனிவாசன் கிண்டல்.
கோயம்புத்தூர், கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிசீனிவாசன் கிண்டல் செய்து பேட்டி. கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு ... Read More
திமுக மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் தேதி அறிவித்த அண்ணா அறிவாலயம்!
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திராவிட ... Read More
‘தாக்குதல் தொடர்ந்தால், சும்மா இருக்க மாட்டோம்’ – ஆ.ராசாவுக்கு ஆதரவு சீமான்!
மனு தர்மத்தைச் சாடியதற்காக ஆ.ராசாவைக் குறிவைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு சும்மா இருக்க மாட்டோம்’ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து ... Read More
குமரி மாவட்டத்தில் குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
குமரியில், குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரன்குழி -யில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரங்குழியில் "குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு" என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ... Read More
நமது சினிமாவை கண்டு வட இந்தியாவில் பயப்படுகிறார்கள். கமல்
2022 ஆம் ஆண்டின் முக்கிய படமாக விக்ரம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதற்காக கோவையில் நேற்று ‘விக்ரம்’ படத்தின் ... Read More
நெல்லை ராதாபுரம் ஒன்றியம் கூத்தன்குழி தொன் போஸ்கோ கல்வி நி றுவனங்கள் சார்பில் விளையாட்டு விழா.
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் ஒன்றியம், கூத்தன்குழியில் இயங்கிவரும் தொன் போஸ்கோ கல்வி குழுமத்தின் பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி, தொன் போஸ்கோ சமுதாய கல்லூரி, புனித கித்தேரி உயர்நிலை பள்ளி ஆகியவற்றின் 2022 ம் ... Read More
முதுகுளத்தூர், 3198 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.
முதுகுளத்தூர், செல்வநாயகபுரத்தில் 3198 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருந்து வருகிறது என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் ... Read More
