BREAKING NEWS

Category: Uncategorized

கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது.
Uncategorized

கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது.

வக்ஃப் வாரிய முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.   2020 ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு ... Read More

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Uncategorized

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயம்புத்தூரில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார், அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். ... Read More

மீண்டும் பட இயக்கத்துக்குத் திரும்ப இருப்பதாகத் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Uncategorized

மீண்டும் பட இயக்கத்துக்குத் திரும்ப இருப்பதாகத் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன், விரைவில் மீண்டும் பட இயக்கத்துக்குத் திரும்ப இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.   கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. நேற்று திரையரங்குகளில் ... Read More

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்
Uncategorized

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கல்வி மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.   செம்பனார்கோவில் ... Read More

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.
Uncategorized

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஈசப்பாறை செட்டியார் ஏரி பகுதியில் யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயல்வதாக அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமி மற்றும் ... Read More

கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Uncategorized

கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சர் மோச்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டிடப் ... Read More

பிறமாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு – அமைச்சர் பேட்டி
Uncategorized

பிறமாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு – அமைச்சர் பேட்டி

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.   பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் ... Read More

அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது – தம்பித்துரை.
Uncategorized

அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது – தம்பித்துரை.

அதிமுகவில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என தம்பித்துரை பேசியுள்ளார்.   பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு ... Read More

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு”
Uncategorized

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு”

திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியில் இயங்கி வரும் அரசு ... Read More

கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.
Uncategorized

கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.

தேனி மாவட்டம் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.   அப்போது ... Read More