Category: Uncategorized
வழக்கில் சமரசம்: உறுதியானது ‘வெந்து தணிந்தது காடு’ வெளியீடு!
நடிகர் சிம்பு நடித்து நாளை வெளியாக உள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ... Read More
கமுதி அருகே நோய் தாக்கத்திலிருந்து முழு உடல்நலம் ஆரோக்கியம் பெற உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் வினோத வழிபாடு.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் பத்தர்கள் நோய் தாக்கத்திலிருந்து உடல் நலம்பெறவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் தங்களது உடல் முழுவதும் சகதி பூசி அழகு வள்ளி அம்மன் அருள் ஆசிபெற பக்தர்கள் ... Read More
பவானியில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சிக்கொடி அறிமுக விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் பவீஷ் பார்க்கில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி என்னும் புதிய தேசிய கட்சி மற்றும் கட்சி கொடி அறிமுக படுத்தும் விழா நடைபெற்றது. ... Read More
விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய மருத்துவக்குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு கடந்த ... Read More
ஸ்டைலான தாடி – கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!
அஜித்குமார் ஹெலிகாப்டரில் அவசரமாக ஏறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது இமயமலையின் லடாக், மணாலி உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் வலம் வந்துகொண்டுள்ளார். ... Read More
எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம் எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார். அதிமுக முன்னாள் ... Read More
எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கோஷம்..!! அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தது போலீஸ்!
கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டிருந்து சோதனைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த ... Read More
எலி மருந்தை கேக் எனச் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்.
இனிப்பு கேக் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 14 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் காரைக்காலில் நடைபெற்றுள்ளது. காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடியைச் சேர்ந்த ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதியரின் ... Read More
உதயநிதிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு.
`மாமன்னன்' படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை நடிகர் வடிவேலு கொண்டாடினார். நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வடிவேலு வெளிப்படுத்தினார். ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ... Read More
10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.
கோயம்புத்தூர், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து ... Read More
