Category: Uncategorized
50 கிமீ தூரம் சிலம்பம் சுழற்றியவாறு ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்ற கோவை சிறுவன்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 கிமீ தூரம் சிலம்பம் சுழற்றியவாறு ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்ற கோவை சிறுவன். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது மகன் ... Read More
சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர், சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் சின்கோனா முதல் பிரிவில் டான்டீ இளைஞர்கள் தலைமையில் டான்டீ மக்களின் அடிப்படை உரிமைகள் கோரிக்கை ஆலோசனைக்கூட்டம் ... Read More
சிறந்த நடிகர் சிம்பு – சிறந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: சைமா விருதுகளை வென்றவர்களின் முழு விவரம்!
2022-ம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. அதில் விருது வென்றவர்களின் முழு பட்டியல் விவரம். நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான சைமா விருது ... Read More
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறையின் அதிர்ச்சி தகவல்!
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறை அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் நீட் தேர்வினை எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சிப் ... Read More
தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40க்கு ... Read More
தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவு நாள்.. உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை நோக்கி தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ... Read More
பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தேஜஸ்வி மங்கையர் மங்கலம்(பெண் குழந்தைகள் காப்பகம்), ஊட்டுவாழ்மடம் என்ற இடத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் காரணமின்றி தற்கொலை ... Read More
காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.
காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு மேதகு துணை நிலை ஆளுநர் மற்றும் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் ஆரம்பப் பள்ளி அளவில் S.விஜயராகவன் ... Read More
பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் வட்டம், ... Read More
குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் திருநெல்வேலி மாவட்டம் உவரி-யில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், உவரியில் "குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிதல்" என்ற நோக்கத்தோடு மருத்துவ முகாம் நடைபெற்றுது. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர். இமமுககாமை திருச்சிலுவை ... Read More
