Category: Uncategorized
`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்.
``வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்; அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன்'' என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கன்னியாகுமரியிலிருந்து ... Read More
குடியாத்தம் புதிய வருவாய் தொட்டாட்சியர் மு. வெங்கடராமன். பதவியேற்பு.
பேரணாம்பட்டு, குடியாத்தம் புதிய வருவாய் கோட்டாட்சியராக மு.வெங்கடராமன். பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியாத்தம் தாசில்தாரர் விஜயகுமார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வட்ட வழங்கல் அலுவலர் தேவி தணிகை வருவாய் ஆய்வாளர். ... Read More
ஸ்டாலின் கையிலெடுக்கும் ‘அம்மா அரசியல்’! ஆணைய அறிக்கையை வைத்து ஆட்டம்காட்டப்போகும் திமுக!
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மீதான மேல் நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகமாகச் சொல்லி இருக்கும் சில விஷயங்கள் அதிமுகவுக்குள் சிலருக்கு கிலியை உண்டாக்கி இருக்கிறது. ஜெயலலிதா ... Read More
திருநெல்வேலி, பல்கலைக்கழக உடற் கல்வித்துறை தலைவர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து.
பல்கலைக்கழக உடற் கல்வித்துறை தலைவர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்ட குறு வட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான கால்பந்து போட்டி ... Read More
நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் அவர்கள். நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் ... Read More
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு!
விநாயகர் சதுர்த்தியையொட்டி, செங்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M. K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் ... Read More
தி.மு.க.அரசின் உதவி திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாக மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோவையில் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் தழுவிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.கோவையில் செப்டம்பர் 17 ம்தேதி பயணத்தை துவக்க உள்ள நிலையில்,இது தொடர்பான ஆலோசணை ... Read More
ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு மூடப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெர்மனியில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் சேர்க்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் 50 ஆயிரம் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் ... Read More
பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ – கேஒய்சி வருகிற 31ந் தேதிக்குள் விவசாயிகள் செய்து முடிப்பது அவசியம்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது . இதுவரை இதில் தற்போது 12 வது தவணை உதவி தொகை குறித்த முக்கிய ... Read More
