BREAKING NEWS

Category: Uncategorized

மத்திய பிரதேசத்தில் மருத்தவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
Uncategorized

மத்திய பிரதேசத்தில் மருத்தவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

மத்தியபிரதேசம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ... Read More

ஒன்றல்ல, ஐந்து திருமணம்: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்யாண மன்னன்: 4-வது மனைவி காட்டிய அதிரடி.
Uncategorized

ஒன்றல்ல, ஐந்து திருமணம்: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்யாண மன்னன்: 4-வது மனைவி காட்டிய அதிரடி.

தன்னை ஏமாற்றி நான்காவது திருமணம் செய்து கொண்ட தனது கணவன், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதுடன் ஐந்தாவது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி ... Read More

போருக்கு நடுவே உக்ரைனிலிருந்து புறப்பட்ட உணவுதானியக் கப்பல்!
Uncategorized

போருக்கு நடுவே உக்ரைனிலிருந்து புறப்பட்ட உணவுதானியக் கப்பல்!

ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் உக்ரைனிலிருந்து முதன்முறையாக உணவுதானியங்கள் அடங்கிய கப்பல் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. துருக்கி, ஐநா ஆகியவற்றின் முன்னெடுப்பால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இது சாத்தியமாகியிருக்கிறது. ... Read More

`அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது’: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!
Uncategorized

`அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது’: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.   மதுரை மூன்றுமாவடியில் வேலை ... Read More

முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு..
Uncategorized

முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு..

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டை விஜயகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ” அனைத்து உலக நாடுகளும் பாராட்டும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த ... Read More

பவானியில் குதிரை ரேக்ளா எல்லை பந்தயம் நடைபெற்றது.
Uncategorized

பவானியில் குதிரை ரேக்ளா எல்லை பந்தயம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி குமாரபாளையம் நண்பர்கள் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம்  நடைபெற்றது. பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவானி தொகுதி ... Read More

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை.
Uncategorized

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை என திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று ... Read More

எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து….
Uncategorized

எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து….

மக்களவையில் உறுப்பினர்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை சபாநாயகர் உத்தரவு மக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.   மக்களவையில் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய எம்.பி.க்கள் இடைநீக்கம் ... Read More

அதிமுகன்னா நாங்க தான்- ஜெயக்குமார்…
Uncategorized

அதிமுகன்னா நாங்க தான்- ஜெயக்குமார்…

அதிமுகன்னா நாங்க தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. ... Read More

மதுரையில் விழா: ரசிகர்கள் முன்னிலையில் `விருமன்’ பாடல்கள் வெளியீடு.
Uncategorized

மதுரையில் விழா: ரசிகர்கள் முன்னிலையில் `விருமன்’ பாடல்கள் வெளியீடு.

கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகின்றன.   முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி, இந்தப் படம் மூலம் நாயகியாக ... Read More