BREAKING NEWS

Category: Uncategorized

ஓபிஎஸ் ஆதரவாளர் குண்டுக் கட்டாக வெளியேற்றம்: தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபரப்பு.
Uncategorized

ஓபிஎஸ் ஆதரவாளர் குண்டுக் கட்டாக வெளியேற்றம்: தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபரப்பு.

அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர் காவல்துறையினரால் குண்டுக் கட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் ... Read More

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் திடீர் சந்திப்பு; பரபரப்பு பேட்டி – சசிகலாவின் அதிரடி மூவ்!
Uncategorized

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் திடீர் சந்திப்பு; பரபரப்பு பேட்டி – சசிகலாவின் அதிரடி மூவ்!

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா இன்று சந்தித்தார்.   சென்னை அசோக் நகரில் அதிமுகவின் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடனான சந்திப்புக்கு பின்னர் பேசிய சசிகலா, “ மூத்த ... Read More

‘யூடியூப் பார்த்துதான் ஒயின் தயாரித்தேன்’ – போலீஸிடம் மாணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!
Uncategorized

‘யூடியூப் பார்த்துதான் ஒயின் தயாரித்தேன்’ – போலீஸிடம் மாணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!

கேரளாவில் யூடியூப் பார்த்துத் தயாரித்த ஒயினைக் குடித்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாணவர் தயாரித்த ஒயினைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ... Read More

ஒரே நேரத்தில் க்ளிக் செய்த 3000 புகைப்படக்காரர்கள்: ஆந்திர அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை!
Uncategorized

ஒரே நேரத்தில் க்ளிக் செய்த 3000 புகைப்படக்காரர்கள்: ஆந்திர அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை!

ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜாவை சூழ்ந்து போட்டோ எடுத்த நிகழ்வு, அவரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது.   ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு ... Read More

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Uncategorized

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். பவானி தொகுதி இணைச்செயலாளர் பிரதாப் குமார் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஆளுமை கட்டமைப்பு பொறுப்பாளர் சீதாலட்சுமி, திருப்பூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் ... Read More

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்.
Uncategorized

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்தி வாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறை முகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு ... Read More

’இந்தியன் 2’ படத்தில் காஜலுக்கு பதில் பாலிவுட் ஹீரோயின்?
Uncategorized

’இந்தியன் 2’ படத்தில் காஜலுக்கு பதில் பாலிவுட் ஹீரோயின்?

'இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதிலாக பிரபல பாலிவுட் நடிகைகளிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.     ஷங்கர் இயக்கத்தில், அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட படம், ’இந்தியன் 2’. கமல்ஹாசன், ... Read More

இரட்டை ரெயில் பாதை பணி விரைவில் முடிக்கப்படும் விஜய்வசந்த் எம்.பி. பேட்டி.
Uncategorized

இரட்டை ரெயில் பாதை பணி விரைவில் முடிக்கப்படும் விஜய்வசந்த் எம்.பி. பேட்டி.

நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டண சலுகையை மத்திய அரசு ரத்து செய்தி ருப்பதால் பல பேர் அவர்கள் பயணத்தையே ... Read More

தமிழக காவல் நிலையங்களில் இனி மரணங்கள் நிகழக்கூடாது ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
Uncategorized

தமிழக காவல் நிலையங்களில் இனி மரணங்கள் நிகழக்கூடாது ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் என்ற ... Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Uncategorized

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.     கூட்டம் அதிகரித்து ... Read More