Category: Uncategorized
‘ஆபரேஷன் தாமரை’: கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் – ஜார்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்க சதியா?
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் 3 ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிகளவிலான பணத்துடன் பிடிபட்ட நிலையில், ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் “ஆபரேஷன் தாமரை” திட்டம் அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ... Read More
ஓடிடியில் வெளியாகிறது அமலா பாலின் ‘கடாவர்’ திரைப்படம்: டிரைலருக்கு வரவேற்பு.
நடிகை அமலாபால் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாள ... Read More
போதைக்கு எதிரான போரில் வெல்வோம்!
போதைப்பொருட்கள் நமது நினைவைச் சிதைப்பதுடன் நமது சுயமரியாதையுடன் தொடர்புடைய அனைத்தையும் அழிக்கின்றன என்றார் ‘நிர்வாணா’ எனும் புகழ்பெற்ற இசைக்குழுவை நடத்திவந்த கர்ட் கோபெய்ன். போதைப்பொருள் பழக்கத்துக்குப் பரிச்சயமான அந்த இசை மேதை, இளம் வயதிலேயே ... Read More
தமிழக பாஜகவுக்கு 3 டிவி சேனல்கள்!
தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களுக்கென்று செய்திச் சேனல்களை வைத்திருப்பதைப் போல தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்பது தமிழக பாஜகவின் நீண்ட நாளைய கோரிக்கை. பொன்னார் மாநில தலைவராக இருந்தபோதே இதற்காக சில ... Read More
கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி ... Read More
காவல்துறைக்கான ஜனாதிபதியின் சிறப்பு கொடி: வெங்கையா நாயுடுவிடமிருந்து பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகக் காவல்துறைக்கு வழங்கப்பட்ட குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு, மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் காவல் துறை, 1856-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியக் காவல் துறையின் முன்னோடி ... Read More
தற்கொலை மையங்களா தனியார் கல்விக்கூடங்கள்?
'பள்ளி செல்ல விரும்பு... பாடம் எல்லாம் கரும்பு' என ஒரு காலத்தில் குழந்தைகள் சத்தமாக பாடியது ஞாபகமிருக்கிறதா?. அந்தப் பாடல் பள்ளிகளில் மட்டுமின்றி தெருக்கள் முழுவதும் எதிரொலித்தது. ஆனால், இன்றைய தலைமுறை ... Read More
நாளை முதல் மாணவர்கள், ஆசிரியர்கள் செயலி மூலம் வருகைப்பதிவு: அதிரடி உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை நாளை முதல் செயலியின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது நாளை முதல் மாணவர்களின் வருகையை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் கணக்கிட்டு செல்போன் மூலம் மாவட்ட ... Read More
தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமானப் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தரங்கம்பாடியில் ரூ. 177 கோடி ... Read More
தரங்கம்பாடியில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவில் நாகப்பட்டினம் மின்பரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். நோடல் ... Read More
