BREAKING NEWS

Category: Uncategorized

ஜெயலலிதா மரணம்- இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்
Uncategorized

ஜெயலலிதா மரணம்- இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யபடுவதாக தகவல்.   முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ... Read More

இந்தியாவில் ஒருமணி நேரத்தில் பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தல்..
Uncategorized

இந்தியாவில் ஒருமணி நேரத்தில் பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தல்..

இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.   மனித கடத்தலுக்கு எதிரான தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடிப்பெண்கள் ... Read More

பரவிய கூட்டணி சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
Uncategorized

பரவிய கூட்டணி சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.   சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை ... Read More

அந்தியூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மூன்று பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
Uncategorized

அந்தியூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மூன்று பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதியில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திர சாமி தலைமையில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அங்கு வனப்பகுதிக்குள் மூன்று நபர்கள் சுற்றிக்கொண்டு ... Read More

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ இவர் தானா?
Uncategorized

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ இவர் தானா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்கும் ஹீரோ முடிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ், இவர் கடைசியாக ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ’தர்பார்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் ... Read More

ரயிலை மறித்து தண்டவாளத்தில் உருண்டு இளைஞர் காங்கிரசார் போராட்டம் காவல்துறையினர் தடுத்ததால் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
Uncategorized

ரயிலை மறித்து தண்டவாளத்தில் உருண்டு இளைஞர் காங்கிரசார் போராட்டம் காவல்துறையினர் தடுத்ததால் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்திமீது மத்திய பாஜக அரசு நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கு தொடுத்து அமலாக்க துறையை கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டை தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சத்தியாகிரக ... Read More

அந்தியூர் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் ராமதாஸ் 84 பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Uncategorized

அந்தியூர் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் ராமதாஸ் 84 பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 84 ஆவது அகவை தினம் அந்தியூர் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ... Read More

`வாரிசு சான்றிதழ் வேண்டுமானால் 10 ஆயிரம் லஞ்சம் கொடு’- கையும் களவுமாக சிக்கினார் தாசில்தார்.
Uncategorized

`வாரிசு சான்றிதழ் வேண்டுமானால் 10 ஆயிரம் லஞ்சம் கொடு’- கையும் களவுமாக சிக்கினார் தாசில்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகரன் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.   கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் ... Read More

பர்கூர் அருகே காணாமல் போன இளம் பெண் மீட்கப்பட்டார்.
Uncategorized

பர்கூர் அருகே காணாமல் போன இளம் பெண் மீட்கப்பட்டார்.

பர்கூர் ஊசிமலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் இவரது மனைவி கவிதா வயது 35 கடந்த 12.06.2022 முதல் தனது மனைவி கவிதாவை காணவில்லை என முருகேசன் பர்கூர் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் ... Read More

கடன் தொல்லையால் விரக்தி: குடும்பத்தினருடன் காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர்!
Uncategorized

கடன் தொல்லையால் விரக்தி: குடும்பத்தினருடன் காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், நிதி நெருக்கடி காரணமாக நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் தீ வைத்துக்கொண்டார்.   நாக்பூரை சேர்ந்த 58 வயதான ராம்ராஜ் பட், தனது குடும்பத்தினரை நேற்று ... Read More