BREAKING NEWS

Category: Uncategorized

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது – அரிவாள்கள் பறிமுதல்.
Uncategorized

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது – அரிவாள்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.     கோவில்பட்டியில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ... Read More

Uncategorized

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு நீதி–கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் ... Read More

அமராவதி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 9 மதகுகள்  வழியாக உபரி நீர் வெளியேற்றம் !!
Uncategorized

அமராவதி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம் !!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு மறையூர் , காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் அனைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8328 கன ... Read More

கோபிசெட்டிபாளையம், கெட்டிசெவியூர் ஊராட்சியில் 10வார்டு உறுப்பினராக பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பதவியேற்பு.
Uncategorized

கோபிசெட்டிபாளையம், கெட்டிசெவியூர் ஊராட்சியில் 10வார்டு உறுப்பினராக பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பதவியேற்பு.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது இதில் 10வார்டு வாக்காளர்கள் போட்டி வேட்பாளரின்றி தெய்வானை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.     இதனைதொடர்ந்து கடந்த 12ம்தேதி உதவி ... Read More

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் கமல்ஹாசன்.
Uncategorized

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் கமல்ஹாசன்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப ... Read More

அந்தியூர் அருகே சேற்றில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.
Uncategorized

அந்தியூர் அருகே சேற்றில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர் காடு பகுதியில் சென்னம்பட்டி வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அப்பொழுது அப்பகுதியில் பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கி இறந்து ... Read More

ராமேஸ்வரம் டு இலங்கைக்கு சென்ற கஞ்சா… நடுக்கடலில் நடந்த கடத்தல்.
Uncategorized

ராமேஸ்வரம் டு இலங்கைக்கு சென்ற கஞ்சா… நடுக்கடலில் நடந்த கடத்தல்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தி செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 225 கிலோ கஞ்சா பார்சல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். நடுக்கடலில் கஞ்சா கடத்தப்பட்டது கடற்படையினரை அதிரவைத்துள்ளது. இலங்கை வடமத்திய கடற்படை பிரிவை ... Read More

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள அந்த திட்டத்தை கைவிடக்கோரியும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி: பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற பாஜக கோவை தெற்கு ... Read More

மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் நேற்று இரவு உயிரிழந்தார்.
Uncategorized

மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் நேற்று இரவு உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ... Read More

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அவசர முறையீடு!.
Uncategorized

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அவசர முறையீடு!.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் முறையீடு செய்துள்ளார். சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து ... Read More