BREAKING NEWS

Category: Uncategorized

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்.
Uncategorized

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு ... Read More

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் வீட்டில் மூன்றாவது முறையாக வருமானவரித்துறை அதிரடி ரெய்டு!
Uncategorized

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் வீட்டில் மூன்றாவது முறையாக வருமானவரித்துறை அதிரடி ரெய்டு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளரான சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆட்சியில் ... Read More

சிவகார்த்திகேயன் படத்தில் நடிகராக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் !
Uncategorized

சிவகார்த்திகேயன் படத்தில் நடிகராக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் !

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ... Read More

தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Uncategorized

தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை பெரியக்கோவில் மேம்பாலம் அருகில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உள்ளது. இதன் உரிமையாளர் குமார். இவரது வீடு கண்ணன் நகரில் உள்ளது. இவர் பல்வேறு தொழில் நடத்தி வருகிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும். ... Read More

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!!
Uncategorized

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளின் நகரமான குற்றாலம், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பொதுவாக வடகிழக்குப் பருவமழையைப் பெய்வதைப் பொறுத்து டிசம்பர் இறுதிவரை குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து இருக்கும். அதன்பின் அருவிகள் நீரின்றி ... Read More

ரோட்டரி கிளப் ஆப் பவானி கூடல் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.
Uncategorized

ரோட்டரி கிளப் ஆப் பவானி கூடல் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் பவானி கூடல் 2022-23-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா பவானி அருகிலுள்ள லட்சுமி நகர் பவிஷ் பார்க்கில் நடைபெற்றது. இதில் புதிய ... Read More

சினிமா பாணியில், கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரைக் காணவில்லை. அது என்ன ஆனது என கண்டுபிடித்துத் தருமாறு புவியியல் துறை அதிகாரிகளுக்கு ஒருவர் புகார் மனு கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே வெங்கனாச்சேரியை அடுத்த தண்டாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவர் நேற்று முன் தினம் வீட்டில் தூங்கச் செல்லும் போது கிணற்றில் 18 அடி தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்தநாள் ... Read More

இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது.
Uncategorized

இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது.

உடுமலையில், இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளி உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தை சேர்ந்த, அஸ்வின் மனைவி வளர்மதி மற்றும் ரஞ்சித் மனைவி கவிதாவுக்கும், ... Read More

கத்தி, கம்புகளுடன் 100பேர் சேர்ந்து தாக்குதல் !! நடிகர் விஷால் படுகாயம்!!
Uncategorized

கத்தி, கம்புகளுடன் 100பேர் சேர்ந்து தாக்குதல் !! நடிகர் விஷால் படுகாயம்!!

தமிழ் திரையுலகில் தமது நடிப்பால் ரசிகர்களிடையே தனி முத்திரை பதித்தவர் நடிகர் விஷால். இவர் தற்போது ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் லத்தி படத்தில் நடித்து வருகிறார் ... Read More

பணம் கொடுத்தால் மு.க.ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்..! இபிஎஸ் அணியை கலாய்க்கும் டிடிவி தினகரன்.
Uncategorized

பணம் கொடுத்தால் மு.க.ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்..! இபிஎஸ் அணியை கலாய்க்கும் டிடிவி தினகரன்.

அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்தால் பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூட பொதுச்செயலாளராக தேர்வாகலாம் என  டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. ... Read More