Tag: தேமுதிக
சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன் சக்கரம் சுழல்கிறது . அடுத்த சக்கரத்தில் தேமுதிக தான் உட்காரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அதன் ... Read More
விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. நிலக்கோட்டை தேமுதிக சார்பாக கட்சி நிறுவன விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டை ... Read More
தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தேமுதிக தூத்துக்குடி மாவட்ட சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ ... Read More
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் 50 மரக்கன்றுகள் நடும் விழா.!
செய்தியாளர் பா. சிவக்குமார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோடியூரில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் கோடியூர் ... Read More
தஞ்சையில் மதுபானம் வேண்டாம் போதை கலாச்சாரம் வேண்டாம் என பதாகைகளும் தேமுதிகவினர் காந்தி சிலை முன்பு போராட்டம்.
தஞ்சாவூர், மதுபானம் வேண்டாம் போதை கலாச்சாரம் வேண்டாம் என பதாகைகளுடன் தேமுதிகவினர் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ... Read More
