BREAKING NEWS

Tag: காட்பாடி

செய்தியாளர்கள் பெயரை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து பணம் பார்க்கும் அவலம்
வேலூர்

செய்தியாளர்கள் பெயரை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து பணம் பார்க்கும் அவலம்

வேலூர் மாவட்டம் என்றாலே தமிழகத்தில் போலி செய்தியாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திருப்பூரை அடுத்து வேலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது செய்தியாளர் என்ற போர்வையில் அந்த பெயரை பயன்படுத்தி ... Read More

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி!
வேலூர்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி!

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் ஒற்றை யானை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் பீதி ... Read More

காட்பாடி கிளித்தான்பட்டறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் துளசி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு! 
வேலூர்

காட்பாடி கிளித்தான்பட்டறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் துளசி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு! 

வேலூர் மாவட்டம், காட்பாடி குடியாத்தம் செல்லும் சாலையில் கிளித்தான்பட்டறையில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை ஸ்தாபகர் க. மோதிலால் சுவாமி நிர்வகித்து இதை பராமரித்து பல்வேறு பூஜைகளை இடைவிடாது நடத்தி ... Read More

வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திர சிறப்பு பூஜை!
வேலூர்

வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திர சிறப்பு பூஜை!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேட்டில் கிராம தேவதை ஸ்ரீ சுந்தரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் அனைத்து தெய்வங்களும் பரிவார மூர்த்திகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து ... Read More

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனால் அவமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்!
அரசியல்

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனால் அவமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்!

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் சில கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏறி நின்று ... Read More

வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு: புதிய நிர்வாகிகளுக்கு துணை மேயர் எம்.சுனில்குமார் பாராட்டு! 
வேலூர்

வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு: புதிய நிர்வாகிகளுக்கு துணை மேயர் எம்.சுனில்குமார் பாராட்டு! 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட 19வது மாநாடு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா தலைமை தாங்கினார். ... Read More

காட்பாடியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள  பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்!
வேலூர்

காட்பாடியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்!

வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் தூய்மை பணியாளர்கள் பங்கேற்கும் புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி ஆணையர், துணை மேயர் எம்.சுனில்குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, மாநகர ... Read More

காட்பாடி பிரம்மபுரம் ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை! 
ஆன்மிகம்

காட்பாடி பிரம்மபுரம் ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை! 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் மலையின் மேல் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த சஞ்சீவி ராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ... Read More

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர்

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர், மாநகர நல  அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும், வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ... Read More

விஐடி-யில் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!
வேலூர்

விஐடி-யில் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ ... Read More