Tag: கோவில்பட்டி
தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு.. மதிமுக ... Read More
கோவில்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை..!!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக மாலையில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது பின்னர் ... Read More
இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தமிழ் உள்ளது என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேச்சு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வைப்பாற்று ஆற்றுப் படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு 25 இலட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியில் ... Read More
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ... Read More
கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து மிரட்டிய கும்பல் – சிசிடி காட்சிகளை வைத்து 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட அத்தை கொண்டான் பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் லாவண்யா இவரது கணவன் தாமோதர கண்ணன் இவர் ... Read More
அரசு பஸ்சில் பலத்த மழை; நின்றவாறு நனைந்து கொண்டே பயணித்த பயணிகள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அரசு பஸ்சிற்குள் விழுந்த மழைநீர் - நின்று கொண்டே பயணித்த பயணிகள் - பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை புலம்பிய அரசு பஸ் நடத்துனர் - வைரலாகும் வீடியோக்கள். ... Read More
கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த வாலிபர் விபரீதம் முடிவு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன் இவரது மகன் பூபதிராஜா வயது (28) டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் ... Read More
கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் பஞ். அலுவலகத்தில் பட்டாசு வெடித்து சேதமாக்கிய வாலிபர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் பஞ். அலுவலகத்திற்க்குள் நேற்று முன்தினம் இரவில் பட்டாசு வெடித்துள்ளனர். இதில் அலுவலகத்திலுள்ள பொருட்கள் தீயில் எரிந்து ... Read More
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பால முருகேசன் தலைமையில் பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன், முன்னிலையில் ... Read More
தீபாவளி முன்னிட்டு கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுமதிக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடை பட்டாசுகள் வழங்கினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமையில், மாவட்ட தொண்டரணி செயலாளர் ... Read More
