BREAKING NEWS

அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் அவர்களுக்கு செந்தில்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் அவர்களுக்கு செந்தில்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.தர்மர் அவர்களுக்கு வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.உடன் பரமக்குடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சதன்பிரபாகரன் இருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )