BREAKING NEWS

அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று நிர்வாகிகள் கூட்டம் விஸ்வபிரம்மா திடலில் வைத்து நடைபெற்றது.

 

இதில் கிழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் 1 வருகின்ற 17.18.தேதியில் மணப்பாறை யில் நடைபெறும் வர்க்கா இதில் கலந்து கொள்வது பற்றி தீர்மானம் 2 அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமையவுள்ள மின்சார தகன மேடை பற்றி அங்கு அமைந்தால் ஏற்படும் பிரச்சனைகள் இன்னல்கள் பற்றிய ஆலோசனையில் இந்த இடத்தில் மின் மயானம் வருவதற்கு விசுவ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது தீர்மானம் 3 திமுக MP திரு ஆண்டி முத்து ராசா அவர்கள் ஹிந்துக்களை விபாச்சாரி என்று தொடர்ந்து ஹிந்து மதத்தை அவதூறு பேசுவது இதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

 

இதில் MS கண்ணன் மாவட்ட செயலாளர் மற்றும் சுடலை முத்துக்குமார் மாவட்ட துணை தலைவர் மற்றும் ஒன்றியம் செயலாளர் சசிகுமார் நகர செயலாளர் காளிராஜ் நகர தலைவர் ராமசாமி ஒன்றியம் தலைவர் தளவாய் ஒன்றிய இனை செயலாளர் மாரிமுத்து மற்றும் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )