BREAKING NEWS

அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,

அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மஹாலில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் மாநில பொது செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் ஜெய்சங்கர் முன்னிலையில் நடைபெற்றது.

 

இந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் சரவணன் வட்டாட்சியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் நெடிய வேல் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் வீரமுத்து,மற்றும் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS