BREAKING NEWS

அரியலூரில் பல்கர் லாரியின் டயர்களை திருடிய டிரைவர் கைது

அரியலூரில் பல்கர் லாரியின் டயர்களை திருடிய டிரைவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் ஸ்ரீவெங்கட்ரமணா டிரான்ஸ்போர்ட்-ன் திருச்சி கிளை மேலாளராக 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த டிரான்ஸ்போர்ட்ல் கடந்த 4 மாதங்களாக மதுரை மேலூரைச் சேர்ந்த காஞ்சிவனம் த/பெ ராமலிங்கம், (48/23) என்பவர் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.sales of air jordan jordan shoes on sale nike air jordan 11 midnight navy custom nfl jerseys nike air max 270 womens best wigs cheap jerseys custom baseball jersey online wig store custom basketball jerseys cheap football jerseys black wig top male sex toys nike air max cb 94 release dates 2023 human hair wigs 

 

கடந்த 08.07.2023 அன்று கும்பகோணத்தில் லோடு இறக்கி விட்டு லாரியை அரியலூர் ராம்கோ சிமெண்ட் ஃபேக்டரிக்கு எடுத்துச் செல்வதாக தகவல் சொன்னவர் சிறிது நேரத்தில் பல்கர் லாரியின் GPS சிக்னலை ஆப் செய்துள்ளார். நிறுவனத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது போனை எடுக்கவில்லை. லாரியை ராம்கோ சிமெண்ட் நிறுவனம் அருகே நிறுத்திவிட்டு தலைமறைவாகினார்.

இதனால் சந்தேகம் ஏற்பட்டு நேரில் வந்து பார்த்த போது பல்கர் லாரியின் டயர்கள் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூபாய்3,00,000/- இருக்கும். ஆகவே இந்த டிரான்ஸ்போர்ட்டின் கிளைமேலாளர் பாலமுருகன் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தின் பேரில், அரியலூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

 

இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்கள் மற்றும் அவர்கள் தலைமையிலான காவலர்கள் மதுரை மேலூருக்குச் சென்று, தலைமறைவாகியிருந்த எதிரி காஞ்சிவனம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 08 லாரி டயர்கள் கைப்பற்றபட்டது. மேலும் எதிரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அரியலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மாவட்ட ஒளிப்பதிவாளர் D.வேல்முருகன்

Share this…

CATEGORIES
TAGS