BREAKING NEWS

அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆத்தூர் அருகே அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

தமிழக முன்னால் முதல்வரும் திமுக முன்னால் தலைவருமான பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் அவரது திருவுருவ சிலைக்கும் திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர், அதைத்தொடர்ந்து.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் திமுக சார்பில் நகர கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் கட்சியின் அலுவலத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

இதில் நரசிங்கபுரம் நகரமன்ற தலைவர் அலெக்ஸ்சாண்டர், திமுக நகரமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செல்வம், மற்றும் கழக பொருப்பாளர்களும் தொண்டர்களும் இந்நிகழச்சியில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )