BREAKING NEWS

அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மாதிரிமங்கலத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மாதிரிமங்கலத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு உதவி தொகை திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக முன்னணியினர் குத்தாலம் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாதிரிமங்கலம் கடைவீதியில் அமைந்துள்ள அண்ணா. பெரியார். திருவள்ளுவர். திமுக மூத்த முன்னோடி கண்ணையன் உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் கலைஞர் பாசறை நகர அமைப்பாளர் சந்துரு. பேரூர் கழக நிர்வாகிகள் சௌந்தரராஜன். அண்ணாதுரை. துரை. சுதாகர். பாஸ்கர். செந்தில். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )