அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது கழிவு குப்பைகளை சேகரித்து தென்காசி யானை பாலம் சிற்றாற்று விடும் அவலம்

வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தென்காசி இருந்து வருகிறது அதேபோல வற்றாத ஜீவநதி தாமிரபரணி நதியின் போலே தென் பகுதியில் தென்பொதிகை மலையின் உருவாகும் தேனருவி செண்பகாதேவி குற்றால அருவி ஐந்தருவி தென்காசி சிற்றாறு என்று அழைக்கப்படும் யானைப் பாலம் அருகில் தான் இந்த நீர் செல்கிறது
தற்போது இந்த நீர் அழிவின் விளிம்பில் ஆபத்தின் விளிம்பில் இருந்து வருகிறது கழிவு குப்பைகளை சேகரித்து தென்காசி யானை பாலம் சிற்றாற்று கரையின் மீது கொட்டப்பட்டு ஆற்றின் அகல பகுதியை சுருக்கி வருகின்றனர் இதை பல தடவை இந்த தளத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள் இதே நிலைமை நீடித்தால் வரக்கூடிய காலத்தில் குடிநீர் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா?
CATEGORIES தென்காசி