BREAKING NEWS

ஆற்காடு அருகே உள்ள சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு மன்றம்) திறப்பு விழா!

ஆற்காடு அருகே உள்ள சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு மன்றம்) திறப்பு விழா!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி அவர்களின் அறிவுரையின் படி ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஶ்ரீ சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு மன்றம்) திறப்பு விழா..! ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 

நிகழ்ச்சியில் ஆற்காடு கிராமிய வட்ட காவல் ஆய்வாளர் காண்டீபன், உதவி ஆய்வாளர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள் மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

Share this…

CATEGORIES
TAGS