ஆலங்குளத்தில் திமுக மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக தி.கிருஷ்ணராஜ் நியமனம் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு. .

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திமுக ஒன்றிய இளைஞரணி செயலாளராக கிருஷ்ணராஜ் இருந்து பணியாற்றி வந்தார். பிப்ரவரி மாதத்தில் மதுரையில் நடந்த திமுகமாநில இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நேர்காணலில் கலந்து கொண்டனர் .
மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக நியமன செய்த மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திமுக தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தி. கிருஷ்ணராஜ் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.மேலும் ஆலங்குளம் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொறுப்பேற்றிருக்கும் தி.கிருஷ்ணராஜ் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் மூலமாக, நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் செய்தியாளர் அன்பரசன்.
CATEGORIES அரசியல்
TAGS Dmkஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அரசியல்ஆலங்குளம் திமுக ஒன்றிய இளைஞரணிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகதிருநெல்வேலி மாவட்டம்தென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்