உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தேர்திருவிழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தேர் திருவிழா தேர்திருவிழா கடந்த 28ஆம் தேதி துவங்கியது மேலும்இதில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கொடி ஏற்றத்துடன் துவங்கிய திருவிழா பூவோடு எடுத்தல் முளைப்பாரி எடுத்தல் அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்தால் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நாள் தோறும் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதில் இப்பகுதியில் உள்ளபொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டன.
அருள்மிகு ஸ்ரீ மாரி அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகம், சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் ஸ்ரீ மாரி அம்மனின் தேர் ஊர்வலமாகச் உடுமலைப்பேட்டை நகர் பகுதில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று பின்பு கோயிலை அடைந்தது. இத்திருவிழாவின் நிறைவாக நாளை இரவு கோவிலில் பரிவட்டம் கட்டுதல். வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.