உரிய ஆவணங்கள் இன்றி மறைத்து எடுத்து வந்த ரூபாய் 7 லட்சத்தி 71 ஆயிரம் ரூபாயை ஐ தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில்
நீலகிரி மாவட்டம் கூடலூர்
தமிழ்நாடு- கர்நாடகா சோதனை சாவடி தொரப்பள்ளி மற்றும் தமிழ்நாடு – கேரளா எல்லோரப் பகுதி சோதனை சாவடியான நாடுகாணி பகுதியில்
தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் பொழுது
பல்வேறு வாகனங்களில்
உரிய ஆவணங்கள் இன்றி மறைத்து எடுத்து வந்த ரூபாய் 7 லட்சத்தி 71 ஆயிரம் ரூபாயை ஐ
தேர்தல் பறக்கும் படையினர்
கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றிய தொகையை கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் இடம் ஒப்படைத்தனர்.
CATEGORIES நீலகிரி
TAGS அரசியல்கூடலூர் ஊராட்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்நீலகிரி மாவட்டம்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்