உலக சிலம்ப விளையாட்டு போட்டியானது தேனி மாவட்டம் போடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

உலக சிலம்ப விளையாட்டு போட்டியானது தேனி மாவட்டம் போடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு சுருள் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை பயிற்சி வீரர்கள் கலந்துகொண்டு,
ஜூனியர் சீனியர் சூப்பர் சீனியர் உள்ளிட்ட அடிப்படையில் பரிசுகளை வென்றனர். இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போடி நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்
CATEGORIES தேனி