உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் VIT பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி நல திட்ட உதவிகளை வழங்கினார்.
அவருடன் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி தலைவர் D.M.கதிர் ஆனந்த MP மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு மண்டல குழு தலைவர் .புஷ்பலதா உள்ளிட்ட நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS D.M.கதிர் ஆனந்த MPஅரசியல்ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன்உலக மாற்றுத்திறனாளி தினவிழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்ப.கார்த்திகேயன் MLAமுக்கிய செய்திகள்வேலூர் VIT பல்கலைக்கழகம்வேலூர் மாவட்டம்