ஓபிஎஸ்-க்கு எதிராக வந்த தீர்ப்பு குறித்து பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டின் முன்பு கோவை செல்வராஜ் பேட்டி.

இபிஎஸ் இன் மேல் முறையீட்டு தீர்ப்பில் ஓபிஎஸ்-க்கு எதிராக வந்த தீர்ப்பு குறித்து
பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டின் முன்பு கோவை செல்வராஜ் பேட்டி.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மாறி மாறி தீர்ப்பு வழங்கி வருகிறது.
ஓபிஎஸ் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக மதிப்பவர்.
தீர்ப்பு குறித்து எதிர்வினை ஆற்றாதவர்.
தேர்தல் ஆணையம் சொல்வது தான இறுதி தீர்ப்பு மட்டுமே
தேர்தல் ஆணையம் சொல்லும் தீர்ப்பை நீதிமன்றம் தலையிட முடியாது
6 ஆண்டு காலம் இரட்டை தலைமையாக சிறப்பாக செயல்பட்டார்கள்
3 மாத காலத்தில் அதிமுகவை அழிக்க பார்க்கிறார் எடப்பாடி.
அம்மா அமர்ந்த பொது செயலாளர் பதவியில் அமர்ந்து அம்மாவிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி.
தேர்தல் ஆணையம் சொல்லும் தீர்ப்பை நீதிமன்றம் தலையிட முடியாது.
முதல்வர் வேட்பாளர். எதிர்கட்சி தலைவர் வேட்பாளராக அமர்த்தி எடப்பாடி பழனிச்சாமி அழகு பார்த்தவர் ஓ.பி.எஸ். என பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டின் முன்பு கோவை செல்வராஜ் செய்தியாளர் தெரிவித்தார்.