BREAKING NEWS

களக்காடு நகர திமு கழகம் திரு. எம்.முருகன் இல்ல திருமண விழாவில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ப்பு

களக்காடு நகர திமு கழகம் திரு. எம்.முருகன் இல்ல திருமண விழாவில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ப்பு

களக்காடு நகர திமுக கழகத்தின் திரு. எம்.முருகன்-சுப்புலெட்சுமி அவர்களின் புதல்வி எம்.அனுகிரகா B.E, மற்றும் திரு.எம் ஆறுமுகநயினார் – லெஷ்மி அவர்களின் புதல்வன் ஏ. நடராஜன் B.Tech ஆகியோர் திருமண விழா நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, மற்றும் நகர தலைவர் கமாலுதீன், நகர செயலாளர் காஜா முகைதீன், செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது ரபிக், கபீர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )