BREAKING NEWS

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம், NIPMD. சார்பில்10,77000 மதி பில் உபகரணங்கள் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வழங்கப்பட்டது.

 

மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் உதவி உபகரணங்கள் 202 மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து லட்சத்து ஏழாயிரம் மதிப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயண்ன் 24 மாற்றுத்திறனாளி சிறார்களுகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார்.

சக்கரநாற்காலி 3, மூளை முடக்கு வாத சிறப்பு நாற்காலி 1.மனவளர்ச்சி குன்றிய சிறார்களுக்கு கற்றல் உபகரணம், 5 காது கருவி. 5 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் அனைவர்க்கும் கல்வி இயக்கக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் உதவித்திட்ட அலுவலர் பழனியாபிள்ளை, NIPMED மறுவாழ்வு அலுவலர் குருமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS