கழக பொது செயலாளர் சின்னமாவின் பிறந்தநாளான இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சறப்பு பிராத்தனை.

அதிமுக முன்னாள் நிர்வாகி வேங்கை கணேசன் ஏற்பாட்டின் பேரில் தஞ்சை
ரயில் நிலையத்தில் உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயார் கோவலில் கழக
பொது செயலாளர் பல்லாண்டு வாழ வேண்டி ஆஞ்சநேயர்க்கு வடமாலை அணிவித்து சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு
அன்னதானமும் வழங்கபட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் முன்னாள் அதிமுக CRC நிர்வாகிகள்
ரெங்கநாதன், நாராயணசாமி , குணசேகரன், செல்வமணி,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்பு.
CATEGORIES Uncategorized
