BREAKING NEWS

காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணியில் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணியில் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1944-ம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீபத்தில் வெடி மருந்துகள் வெடித்தது. இதில் 12 கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்களில் 66 பேர் பேர் உயிரிழநனர்.

 

ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களின் நினைவாக தீயணைப்பு துறையினர் நினைவு நாளாக அனுசரித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நிலைய அலுவலர்கள் முருகேசன் பால்பாண்டி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மலர் வளையும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

CATEGORIES
TAGS