கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில் இஸ்லாமியர்கள் அன்னதானம்.
கும்பகோணம் மத நல்லிணக்கத்தை வலியறுத்தி மாசிமகம் தீர்த்தவாரியில்
இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர்.
கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் மாசிமகம் தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் மகாமகம் குளம் அருகில் விஸ்வநாதர் கோவில் வடக்கு பகுதியில் இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் தாசம், குடிதண்ணீர் பாட்டில்கள் என நூற்றுக்கணக்கானோர் அன்னதானத்தை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கிஸ்வா தலைவர் கே.ஜாஹிர் உசேன், இணைச் செ,யலாளர் ஏ. ஆர்.கே.அசாருதீன், துணை செயலாளர் ஏ. பசீர் அகமது திட்ட குழு தலைவர் ஜே.ஜாஹிர் உசேன் திட்ட குழு துணைத் தலைவர் அபுல் கலாம் ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன்கும்பகோணம்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாசிமகம் தீர்த்தவாரிமுக்கிய செய்திகள்