கோவில்பட்டி, வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மன்னர்கள்.

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி மதிமுக நகர கழக சார்பில் வ உ சி சிதம்பரனாரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தை உள்ள சைவ வேளாளர் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மதிமுக நகர செயலாளர் பால்ராஜ், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன்,

மதிமுக நகர இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், மதிமுக நகர இளைஞரணி இணை செயலாளர் ராஜேஷ், மதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
CATEGORIES தூத்துக்குடி
