கோவில்பட்டியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள மஞ்சு நகர் பகுதியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனி திறப்பு விழா செந்தில்குமார், தினேஷ், தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ராமசுப்பு, அழகர்சாமி, பழனி குமார், பழனி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அதிமுகஅரசியல்கோவில்பட்டிசட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி மாவட்டம்முக்கிய செய்திகள்