சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இணைவோம், மகிழ்வோம் கலைவிழா.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,
உள்ள உள்ளடக்கிய கல்வி மையத்தில் இணைவோம், மகிழ்வோம் என்ற நிகழ்வில் மையத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியரை மகிழ்விக்கும் விதமாக அவர்களுக்கு கலைவிழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் உதவி ஆசிரியர், வட்டார வள மைய மேற்பார்வையாளர், சிறப்புக் கல்வியாளர்கள், இயன்முறை மருத்துவர், மைய ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாசிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மானாமதுரைமுக்கிய செய்திகள்