BREAKING NEWS

சங்கரன்கோவிலில்தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில்தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாடாப் பிள்ளையார் கோவில் முன்பு தமிழக அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான

ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா தலைமை தலைமை வகித்தார்.

மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இசக்கிதுரை சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில்

ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர்கள் மாரியப்பன், பரமசிவன், கிட்டப்பா, அந்தோணி ராஜ், சமுத்திரக்கனி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வேலு,

மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,

கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி, அமைப்புசாரா சங்கம் கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் முனியாண்டி, மாதர் சங்க பொறுப்பாளர் ராமலட்சுமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் பழனிமுருகன் , விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மனுவேல்ராஜன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS