சிவகங்கை நகராட்சி உட்பட்ட மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் ஆய்வு.

சிவகங்கை நகராட்சி உட்பட்ட மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் மழைக்காலத்தில் அடைபடாமல் இருக்கவும், சாலையில் செல்லாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் முக்கிய பகுதிகளான காந்திவீதி, தலைவர் சின்னசாமி தெரு, சிவன் கோவில் பின்பகுதி, புதுத் தெரு, தெப்பக்குளம் அருகில், அரண்மனை வாசல் முதல் பேருந்து நிலையம், வேலுநாச்சியார் நினைவு மண்டபம், பாண்டிகோவில் தெரு அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு அடைப்புகளை எடுக்கவும், தேவையான இடங்களில் பாலம் அமைக்க ஆய்வு மேற்கொண்டர்.
CATEGORIES சிவகங்கை
