சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு.
![சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு. சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/IMG-20221109-WA0095.jpg)
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அக்டோபர் 2022 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியலில் சோர்க்கப்பட்டு உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 12 ,13 ,26 ,27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
அதனை அடுத்து டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
CATEGORIES சிவகங்கை