சேலம் ஏற்காடு, விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் பாதுகாப்புடன் நடந்தது.

சேலம், ஏற்காடு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம், பலத்த பாதுகாப்புடன், இன்று அமைதியாக நடந்து முடிந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஏற்காட்டில் 21க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது.
ஏற்காடு முக்கிய பகுதியில் இருந்து ஊர்வலம் துவங்கியது. செய்யப்பட்ட, ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஊர்வலமாக சென்றன.
ஏற்காடு மையப்பகுதியில் படகு இல்லத்தில் அனைத்து சிலைகளும் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.
இதில் ஏற்காடு காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைப்பு அதிகாரிகள் உடனிருந்து பாதுகாப்புடன் சிலைகளை கரைக்க உதவியினர்.
CATEGORIES சேலம்