BREAKING NEWS

சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த கோரி மனு:-

சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த கோரி மனு:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் விதிமுறைகளை மீறி சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த கோரி மனு:-

 

நாட்டில் பதினெட்டாவது நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு ஒன்பது கண்காணிப்பு குழுக்கள் ஒன்பது பறக்கும் படைகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் செல்வதற்கு அரசு வாகனங்கள் இல்லாமல் தனியார் ஒப்பந்த ஊர்திகள் பணியமர்த்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பறக்கும் படைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சில அதிகாரிகளின் சொந்த வாகனங்கள் உபயோகப்படுத்துகின்றன. இதற்கான டீசல் செலவினம் மற்றும் வாடகை படி ஆகியவற்றை முறைகேடாக பெறுவதற்கு வாய்ப்புள்ளதுஇதற்கான டீசல் செலவினம் மற்றும் வாடகை படி ஆகியவற்றை முறைகேடாக பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை தடுத்து நிறுத்த கோரியும், அரசுத்துறை சார்ந்த பயன்பாட்டுக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட வாடகை ஊர்தி ஓட்டுநர்கள் பேரணியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். தேர்தலுக்கு முறைகேடான செயலாகும் என்று அவர்கள் அப்போது கண்டனம் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS