BREAKING NEWS

சோளிங்கர் ஒன்றியம் தாளிக்கால் கிராமத்தில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.

சோளிங்கர் ஒன்றியம் தாளிக்கால் கிராமத்தில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளிக்கால் ஊராட்சியில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம், கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

 

 

இந்நகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து, துணைத் தலைவர் ராணி குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் அ.ம.கிருஷ்ணன் கலந்து கொண்டு 42.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஊராட்சி செயலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சோளிங்கர் ஒன்றியம் தாளிக்கால் கிராமத்தில் 42.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

CATEGORIES
TAGS