சோளிங்கர் கமல விநாயகர் கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி 3 மாதத்தில் 94 ஆயிரம் காணிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள கமல விநாயகர் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்த செய்கின்றனர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றன இந்நிலையில் கமல விநாயகர் கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி செயல் அலுவலர் சிவக்குமார், அரக்கோணம் சரக ஆய்வர் பிரியா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் 3 மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ₹ 93 ஆயிரத்து 983 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அலுவலக உதவியாளர் நடராஜன், கோயில் அர்ச்சகர் ரவிக்குமார் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்உண்டியல் காணிக்கைசோளிங்கர் கமல விநாயகர் கோயில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிபேட்டைராணிபேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை மாவட்டம்