BREAKING NEWS

சோளிங்கர் பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பால் கூட ஊர்வலம்.

சோளிங்கர் பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பால் கூட ஊர்வலம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் பழனிச்சாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என 1500 க்கு மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து கருமாரியம்மன் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு அபிஷேகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொரடாவான சு.ரவி அவர்கல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS