BREAKING NEWS

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.

 

 

தஞ்சை, மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவால் விவசாயிகள் போராடி பெற்ற இலவச மின்சாரம் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்,

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இதனை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்த வேண்டும்,

 

அதேபோல மாநில அரசு அண்மையில் உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வு வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )