BREAKING NEWS

தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் கல்லூரி மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

 

தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் மருத்துவக் கல்லூரி ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகள் சார்பில் இரு வார கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று தொடங்கியது.

 

 

முதல் நாளான என்று தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடிய சேர்த்து தொடங்கி வைத்தார் மயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட,

 

பல்வேறு நடனங்களுடன் நடைபெற்ற பேரணியில் கல்லூரி மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )