தந்தை பெரியாரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சிகள் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தேனி நேரு சிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தேனியில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து நேரு சிலை வரை எழுச்சி ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் நேரு சிலை அருகே வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு திராவிடர் கழகத்தின் கூட்டணி கட்சிகளான திமுக கட்சி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தந்தை பெரியாரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் தேனி திமுக ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி அவர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பெரியாரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
