திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி.

திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி.

நடிகர் விஜய் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் கல்வி பயிலரங்கத்தை துவங்கி இருப்பது தமிழகத்தில் கல்வித்துறை சரி இல்லை என்பதற்காகவா என திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

விஜய் என்ன பெரிய விஞ்ஞானியா எது சரி ? எது சரி இல்லை? என்று சொல்வதற்கு என கூறியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS